கண்களை மூடி கனவுகளால்
நிரப்புகிறேன் என் நாழிகையை!
உன் பார்வையால் உயிர் பெற்றது
என் பார்வை மட்டுமல்ல!
என் கனவுகளும் என் கவிதைகளும் தான்
என்னுள் புதிய உயிர்ப்பு உன்னால்
உன் வரவால்! உன்னோடு என் உயிர்
வாழவே நான் வாழ்கிறேன் உயிரோடு!
உன் நினைவோடு! தினம்...தினம் .....!
Comments
Post a Comment