உன் பார்வையின் பரிவையும்
உன் வார்த்தையின் வசீகரத்தையும்
உணர்ந்தேன் !!
உன் தேடல் என்னை
எல்லையில்லாமல் பூரிப்படைய செய்தன........
என் வானம் உனக்காய் !! அழகாய்!!
அலங்கரித்து கொண்டது........
நீயும் ! நானும் ! அழகாய்!
ஆளத்தொடங்கினோம்!
நம் காதல்
உலகை !நம் உணர்வுகளால்........
Comments
Post a Comment