என் கனவுகளைக் கரைத்துக்கொண்டேன்!
என் நினைவுகளை இழந்துவிட்டேன்!
என்னை உனக்குள் புதைத்துவிட்டேன்!
உன்னால் எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்!
உன் பிரிவால் வலுவிழந்து என்னை நொந்தேன்!
உன்னால் உறவை, மதிப்பை இழந்தேன்!
என் காதலை இழந்து உன் காதலனானேன்!
உன்னால் பெற்றேன் பட்டங்கள்..
"உதவாக்கரை, குடிகாரன்" என பல!
Comments
Post a Comment