ஏனென்று தெரியாமலே.....













எனக்குள் ஏங்கி தவிக்கிறேன். 
என்னென்னவோ பேசிப்பார்க்கிறேன் 
மௌனமாய் எல்லாவற்றையும் 
எனக்குள் வாங்கி இரசிக்கிறேன் 
ஏனென்று தெரியாமல் 
எனக்குள் கனவு காண்கிறேன் 
ஏதேதோ மயக்கத்தில் 
மயங்கி தெளிகிறேன்! 
ஏனென்று தெரியாமலே.

Comments