அம்மா....

உன் அன்பிற்கு ஈடேது
இணையேது
இந்த பூமியில்!
உன் பாசத்திற்கும்
பரிவிற்கும் பதிலுண்டு
என்னிடத்தில் ஒருநாள்...
அது எனக்கு
திருநாள்!

Comments

Post a Comment