போராட்டம்


















உணர்வுகளுக்குள் ஒரு போராட்டம்
அறிவுகளுக்குள் ஒரு போராட்டம்
அன்புகளுக்குள் ஒரு போராட்டம்
வாழ்க்கைக்குள் ஒரு போராட்டம்
இளமைகளுக்குள் ஒரு போராட்டம்
ஆசைகளுக்குள் ஒரு போராட்டம்
உயிர்களுக்குள் ஒரு போராட்டம்
மனதிற்குள் பல்வேறு போராட்டம்
இவையெல்லாம் 'என்னுள்' உன்னால்!

Comments